இறைவார்த்தை ஞாயிறன்று புனித திமொத்தேயுவின் திருப்பொருள்கள்

சனவரி 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் “முதல் இறைவார்த்தை ஞாயிறு” திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றுவார்.