பங்குத்தந்தையாக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்
பங்குத்தந்தையாக இருப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம். கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு அல்லது உயிர்ப்பு பெருவிழா அன்று இரவு திருப்பலி நடக்கும். அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மேடை, இனிமையான பாடகர் […]